`வைரலான #shroov மீம்ஸ்'! நடிகர் கரணின் ரியாக்‌ஷன் என்ன?

2020-11-06 1

ஒவ்வொரு வாரத்துக்கும் ஏதாவது ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கரண் பற்றிய மீம்கள் வைரலாகப் பரவிவருகிறது. இந்த மீம்ஸுக்கு கரணின் ரியாக்‌ஷன் என்ன என்று தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

#shroovv #karanism #karanarmy #actorkaran

Videos similaires